WELCOME TO TAMILNADU FOR MODI

Greetings from Team Tamilnadu4Modi!

10 ஆண்டுக்கால காங்கிரஸின் மாபாதக ஆட்சியைத் தூக்கி எறியும் தருணம் வந்துவிட்டது. மோடியைத் தேர்ந்தெடுத்து நமது வருங்காலத் தலைமுறைகளைக் காக்க வேண்டிய பொன்னான வாய்ப்பு நம் கண் முன்னே வந்துள்ளது. இந்த மாற்றத்தை உங்கள் பகுதியில், உங்கள் வாக்குச் சாவடியில் நிகழ்த்திக் காட்டும் தன்னார்வத் தொண்டராக உங்களை அழைக்கிறோம்.

நீங்கள் தொண்டாற்ற விரும்பும் வாக்குச் சாவடி எந்த பாராளுமன்றத் தொகுதி மற்றும் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்டது என்பதைத் தேர்ந்தெடுங்கள். உங்களது வாக்குச் சாவடி சுமார் 1000-1200 வாக்காளர்களைக் கொண்டதாக இருக்கும். நீங்கள் ஒவ்வொரு வாக்காளரையும் சந்தித்து அவர்களை மோடியின் ஆதரவாளர்களாக மாற்ற வேண்டும். தேர்தல் நாளன்று, ஒவ்வொரு வாக்காளரையும், வாக்குச் சாவடிக்குத் தவறாமல் செல்ல வைத்து, தாமரை சின்னத்திற்கு அவர்களை வாக்களிக்க செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வாக்குச் சாவடியும் 10-இலக்க எண்ணால் குறிக்கப்படும். முதல் இரண்டு எண்கள் தமிழ்நாட்டையும், அடுத்த மூன்று எண்கள் பாராளுமன்றத் தொகுதியையும், அடுத்த இரண்டு எண்கள் சட்ட மன்ற தொகுதியையும், கடைசி மூன்று எண்கள் வாக்குச் சாவடியையும் குறிக்கும். நாடு முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளை அடையாளப் படுத்தவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்குச் சாவடியின் முகவராக உங்களைப் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.Register as

After the last 10 years of Misrule by Congress Party, India is now once again at Crossroads. Its time to throw out the corrupt and inefficient UPA. You as an Indian have a chance to MODI-fy our future, your future and the future of the next generaf tion. If you want to make a difference, be a Catalyst in this change process in the area near you, by volunteering to be a change agent.

We from Team Taminadu4Modi invite you to our team and become a Agent of Change.

It is in this connection Team Tamilnadu4Modi welcomes you to be a volunteer to be a election booth manager. By being a volunteer to manage a Booth you must be in a position to identify your Parliamentary Constituency, Assembly constituency & finally your booth which typically has 1000-1200 voters per booth.

We from Tamilnadu4Modi expect you to create a team of 10 dedicated volunteers for your booth, visit voters in your booth personally, influence the voters in your area, canvass for Modi, carry on the campaign in the run up to the General Elections and ensure that the voters exercise their franchise on the election date in your Booth area.

Your presence & participation will inspire many others to carry on this work for the motherland. Kindly register yourself as BOOTH Volunteer to do door to door campaign in your booth area through our website www.tamilnadu4modi.com

The website will guide you through this registration process. Also we welcome your friends and relatives to be part of this grand national endeavour. Our common goal and aspiration to see vibrant, growing and progressing India under the leadership of shri. Narendramodi.

Finally, please suggest/advise/initiate your friends from across the state to volunteer apart from your own booth area and pass on their contact details to info@tamilnadu4modi.com enabling us to create the largest ever socio-political campaign that is unprecedented in Indian history by apolitical volunteers like us since Emergency. Let us put a small effort in building a great India.

To be a Booth Volunteer Register yourself here. Register as


Visits: 27961